கொளரவிக்கும் நிகழ்வு மாணவர்த் தலைவர்களின் ஏற்பாட்டில் மிகவும் விமர்சையாக 09/10/2023 திங்கட் கிழமை நடைபெற உள்ளது. இதில்ஆசிரியர்களுக்கான கொளரவிப்பும் அவர்களுக்கான விளையாட்டுப்போட்டியும் நடைபெற உள்ளது.
பள்ளியின் அதிகாரப்பூர்வ நிறங்களாக பச்சை மற்றும் மஞ்சள் பயன்படுத்துகிறோம். பள்ளி சீருடைகள், பள்ளிக் கொடிகள் மற்றும் பள்ளி நிகழ்வுகளின் அனைத்து அம்சங்களிலும் இந்த வண்ணங்கள் அடையாள வண்ணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.