கல்முனை
எமது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை
கொளரவிக்கும் நிகழ்வு மாணவர்த் தலைவர்களின் ஏற்பாட்டில் மிகவும் விமர்சையாக 09/10/2023 திங்கட் கிழமை நடைபெற உள்ளது. இதில்ஆசிரியர்களுக்கான கொளரவிப்பும் அவர்களுக்கான விளையாட்டுப்போட்டியும் நடைபெற உள்ளது.
தரமும் நிறைந்த கல்வி மூலம் அறிவும் ஆற்றலும் கொண்ட உயர் சமூகம்.
சமயத்தோடு ஒழுக்கத்தையும் நாட்டின் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கட்டி எழுப்பி எதிர்கால வேலை உலகுக்கு தேவையான சமூகத்தை உருவாக்குதல்.