கல்முனை
எமது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை
கொளரவிக்கும் நிகழ்வு மாணவர்த் தலைவர்களின் ஏற்பாட்டில் மிகவும் விமர்சையாக 09/10/2023 திங்கட் கிழமை நடைபெற உள்ளது. இதில்ஆசிரியர்களுக்கான கொளரவிப்பும் அவர்களுக்கான விளையாட்டுப்போட்டியும் நடைபெற உள்ளது.
: இல 13, மௌலானா வீதி நிந்தவூர்:4
: 0672053069
: [email protected]
: almadeenav.schweb.lk