கிழக்கு மாகாணத்தில் நிந்தவூர் என்ற அழகிய கிராமத்தில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் இரண்டாம் நிலைப் பிரிவின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.
தரமும் நிறைந்த கல்வி மூலம் அறிவும் ஆற்றலும் கொண்ட உயர் சமூகம்.
தூரநோக்கு
மற்றும்
பணி
சமயத்தோடு ஒழுக்கத்தையும் நாட்டின் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் கட்டி எழுப்பி எதிர்கால வேலை உலகுக்கு தேவையான சமூகத்தை உருவாக்குதல்.

Special Notice
ஆசிரியர் தினம்
ஆசிரியர் தினம்
எமது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை
கொளரவிக்கும் நிகழ்வு மாணவர்த் தலைவர்களின் ஏற்பாட்டில் மிகவும் விமர்சையாக 09/10/2023 திங்கட் கிழமை நடைபெற உள்ளது. இதில்ஆசிரியர்களுக்கான கொளரவிப்பும் அவர்களுக்கான விளையாட்டுப்போட்டியும் நடைபெற உள்ளது.