கொளரவிக்கும் நிகழ்வு மாணவர்த் தலைவர்களின் ஏற்பாட்டில் மிகவும் விமர்சையாக 09/10/2023 திங்கட் கிழமை நடைபெற உள்ளது. இதில்ஆசிரியர்களுக்கான கொளரவிப்பும் அவர்களுக்கான விளையாட்டுப்போட்டியும் நடைபெற உள்ளது.
எமது அல் மதீனா பாடசாலையின் புதிய அதிபராக MHM Abdul Raafihu sir இன்று தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய அதிபரை எமது மதீனா சமூகம் வாழ்த்தி வரவேற்கின்றது,