இரண்டாம் நிலைப் பிரிவில் தரம் 6 தொடக்கம் தொடர்ச்சியான கல்வியை உறுதிசெய்யும் வகையில் தரம் 13 வரை எங்களது பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டலின் கீழ் பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதோடு இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் மாகாணம், தேசியம் வரை மாணவர்களை இட்டுச் செல்லும் செயற்பாடுகள் முன்னேறிக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தரம் 6 - 9
- கணிதம்
- தமிழ்
- விஞ்ஞானம்
- வரலாறு
- ஆங்கிலம்
- இஸ்லாம்
- சிங்களம்
- சுகாதாரம்
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்
- செயன்முறை தொழில்நுட்பம்
- குடியியல்
- புவியியல்
- சித்திரம்
தரம் 10 - 11
- கணிதம்
- தமிழ்
- விஞ்ஞானம்
- வரலாறு
- ஆங்கிலம்
- இஸ்லாம்
- தொகுதி 1 (குடியியல்/ வர்த்தகம்/ புவியியல்/ சிங்களம்)
- தொகுதி 2 (சித்திரம்/தமிழ் இலக்கிய நயம்/ அரபு இலக்கியம் நயம்/ ஆங்கில இலக்கிய நயம்)
- தொகுதி 3 (தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்/ சுகாதாரம்/ மனைபொருளாதாரம்)
13ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்து 13ஆம் ஆண்டு வரை எங்கள் பள்ளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
- வர்த்தகம்
- கலை
| கலை பிரிவு | |||
| சிங்கள மொழி மற்றும் இலக்கியம் | பொருளாதாரம் | தர்க்கம் மற்றும் அறிவியல் முறை | புவியியல் |
| வரலாறு | அரசியல் விஞ்ஞானம் | தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் | |
| வர்த்தக பிரிவு | |||
| பொருளாதாரம் | வணிகம் | தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் | கணக்கியல் |







