அருள் புரிவாய் அல்லாஹ் அருள் புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்
ஆயக்கலை தேடி இங்கு
நேயமுடன் கூடினோம்
அல் மதீனா மாணவர் நாம்
கல்வி பெற வேண்டினோம்
அருள் புரிவாய் அல்லாஹ் அருள் புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்
ஞான ஒளி நாம் பெறவே
நாடி அருள் புரிவாய்
நாளும் எங்கள் கரம் ஏந்தி நாயன் உன்னை நாடினோம்
அருள் புரிவாய் அல்லாஹ் அருள் புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்
நீலக்கடல் மீதிலங்கும்
நிந்த ஊர்
எம் பதியில் மன்னு புகழ்
மதினா மாநிலத்தில் ஓங்கவே
அருள் புரிவாய் அல்லாஹ் அருள் புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்
கல்வி நெறி ஊட்டும் எங்கள்
அதிபர் ஆசிரியர் வாழ்கவே
நபி மணி நன்னெறியில்
நம் மாணவரும் வாழ்கவே
அருள் புரிவாய் அல்லாஹ் அருள் புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்
உனதருள் எம்மை சேர துணை புரிவாய்







