தேர்தல்களுக்கான செயலாளர் நாயகம் A.Mohamed Hilmy அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வை பிரதி செயலாளர் நாயகம் (நிர்வாகம்) AM.Abdul Safeek ஆசிரியர் அவர்கள்
 மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஒழுங்குபடுத்தியிருந்தார்.

95 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 145 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

ஆம் தியதி எமது பாடசாலை தேர்தல் இனிதே நிறைவேற்றும் முடிந்து 95 வேட்பாளர்கள் மதினா மகா வித்தியாலய பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்ற அமர்வு இடம்பெற இருக்கின்றது.