முப்பாய்ச்சல் போட்டியில் 1ம் இடத்தினையும் நீளம் பாய்தல் போட்டியில் 3ம் இடத்தினையும் 5000M ஓட்டப் போட்டியில் 3ம் இடத்தினையும் பெற்று 
அகில இலங்கை மெய்வல்லுனர் 
போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்
என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் மதீனா சமூகம் மகிழ்ச்சி அடைகின்றது.