நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கபடி போட்டியில் எமது பாடசாலையின் 17 வயது மற்றும் 20 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆண்களுக்கான பிரிவில் மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.







