நிந்தவூர் அல் மதீனாவுக்கு இன்று மேலும் ஒரு வெண்கலப்பதக்கம்
தற்போது கந்தளாய் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இன்றும் எமது
நிந்தவூர் அல் மதீனா மகாவித்தியாலய மாணவன் RM.Muslih
20 வயது பிரிவு 100M போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி எமது பாடசாலைக்கும் கல்முனை வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்
இதனுடன் சேர்த்து இதுவரை 02 தங்கபதக்கங்களும் 02 வெள்ளிப்பதக்கங்களும் 01 வெண்கல பதக்கமுமாக மொத்தம் 05 பதக்கங்கள் எமது மாணவர்களால் பெறப்பட்டுள்ளன
அல்ஹம்துலில்லஹ்
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு,
வெற்றிக்கு வழிகோலிய எமது
உடற்கல்வி பொறுப்பாசிரியர்களான MS.Kabeer sir, RM.Irfath sir
எமது பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான FM.Naseem sir, MT Aslam Saja sir, NA.Nifras sir
ஆகியோர்களுக்கும்
தேவையான ஆலோசனைகளை வழங்கிய வலயக் கல்விப்பணிப்பாளர் MS.Sahuthul Najeem sir, உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ULM.Sajith sir வளவாளர் AM.Anzar sir
இவ் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த எமது தேசிய பாடசாலையின் முதல்வர் A.Mohamed Hilmy sir மற்றும் பிரதி அதிபர்ABM.Rumais sir, ஆசிரியர்கள், மாணவர்கள்,
கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பாடசாலை பழைய மாணவர்கள் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும்
மதீனா சமூகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது
23.09.2023







