நிந்தவூரில் கபடியை கொண்டு வந்து அறிமுகம் செய்து எமது ஊரின் பெயரையும் புகழையும் சர்வேதேசம் வரை கொண்டு சேர்க்க காரணமான எமதூரின் கபடி Legends களான நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் எமது கழகத்தின் மூத்த வீரர்களான இவர்களையும் கௌரவிக்கவேண்டும் என்ற நோக்கில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கதின் ஏற்பாட்டில் இடம்பெற்ற MATHEENIAN MIZANZA SEASON 02 வில் இவர்களுக்கு என்று ஏற்பாடு செய்யப்பட்ட கபடி கண்காட்சி போட்டியில் கலந்து கொண்டு தங்களது பழைய நினைவுகளை மீட்டிப்பார்த்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்...







