கந்தளாய் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும்
கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இன்றும் எமது நிந்தவூர் அல் மதீனா மகாவித்தியாலய மாணவன் RM.Muslih
20 வயது பிரிவு 100M போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி எமது பாடசாலைக்கும் கல்முனை வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்
இதனுடன் சேர்த்து இதுவரை 02 தங்கபதக்கங்களும் 02 வெள்ளிப்பதக்கங்களும் 01 வெண்கல பதக்கமுமாக மொத்தம் 05 பதக்கங்கள் எமது மாணவர்களால் பெறப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இன்றும் எமது நிந்தவூர் அல் மதீனா மகாவித்தியாலய மாணவன் Mas.AWM.Atheef 18 வயதுக்குட்பட்ட வர்களுக்கான Triple Jump நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம்
பெற்று எமது பாடசாலைக்கும் கல்முனை வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்
இதனுடன் சேர்த்து இதுவரை 02 தங்கப்பதக்கங்களும் 02 வெள்ளிப்பதக்கங்களும் எமது மாணவர்களால் பெறப்பட்டுள்ளன.
வயதுக்குட்பட்ட வர்களுக்கான Discus Throw நிகழ்ச்சியில் வெள்ளிப் பதக்கமும்
பெற்று எமது பாடசாலைக்கும் கல்முனை வலயத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.







